CITU Dharmapuri District

img

சிஐடியு தருமபுரி மாவட்ட 11 ஆவது மாநாட்டு பொதுக்கூட்டம்

சிஐடியு தருமபுரி மாவட்ட 11 ஆவது மாநாட்டு பொதுக்கூட்டம் சனியன்று தருமபுரி குமாரசாமிபேட்டை மைதானத்தில் தோழர் முகமது அமீன் நினைவுத்திடலில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன், மாவட்ட செயலாளர் சி.நாகராசன், பொருளாளர் சி. முரளி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.